பெட்ரோல் பங்க் ஸ்டிரைக் வாபஸ் :

தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 13ம் தேதி நடைபெறவிருந்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன் மூலம், வரும் 13ம் தேதி அனைத்து பெட்ரோல் பங்க்களும் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *