கருணைக் கொலைக்கு மத்திய அரசு ஆதரவு:

நீண்ட நாட்களாக கோமாவில் உள்ள நோயாளிகளை கருணை கொலை செய்யும் நடைமுறைக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கான சட்ட மசோதா தயாராக இருப்பதாகவும், விரைவில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *