வெளியே வருகிறார் சசிகலா :

சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்திக்க, நாளை பெங்களுரு பரப்பனஅக்ரஹாரா சிறையிலிருந்து பரோலில் வெளியே வருகிறார் சசிகலா.

நாளை பிற்பகல் கிளம்பி மாலையில் சென்னை வர வாய்ப்பிருப்பதாகவும், பரோலில் வெளியே இருக்கும் நாட்களில் அரசியல் ரீதியாகவோ, கட்சி ரீதியாகவோ யாரையும் சந்திக்ககூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பரோல் மனுவில் குறிப்பிட்டுள்ள இடத்தில் மட்டுமே தங்கவேண்டும் என்ற கடுமையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *