18 எம்எல்ஏ’க்கள் தகுதி நீக்கம் : இன்று விசாரணை.

டிடிவி.தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ’க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்த விவகாரம். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.

முன்னதாக நடந்த விசாரணையில் 18 எம்.எல்.ஏ’க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *