தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவியேற்க்கும் தேதி அறிவிப்பு :

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு, சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு நிரந்தர ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்படுவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.

இந்த நிலையில் வரும் 6ம் தேதி சென்னை-கிண்டி ராஜ்பவனில் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவி ஏற்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *