இந்திய அணி வெற்றி :

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நாக்பூரில் இன்று நடைபெற்ற 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி, ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *