பிரபல பாலிவுட் நடிகர் மரணம் :

பிரபல பாலிவுட் நடிகர் டாம் ஆல்டர் (67) புற்று நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி மும்பையில் நேற்று மாலை காலமானார்.

இவர் ஆஷிக்கி, காந்தி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *