ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் நாளை டெல்லி பயணம் :

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
அணியினர் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்குவதற்காக நாளை டெல்லி செல்கின்றனர்.

டெல்லி செல்லும் குழுவில் அமைச்சர் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *