‘மெர்சல்’ பட டீசர் தேதி அறிவிப்பு :

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் படத்தின் டீசர், இயக்குனர் அட்லீ’யின் பிறந்தநாளான செப்டம்பர் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக் குழு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *