போராட்டம் நடத்த தடையில்லை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், மக்கள் தங்கள் உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடுவது அவர்களின் அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *