குதிரை பேரத்தை விட்டுவிட்டு முதலில் நீட் குறித்து பேசுங்கள் : கமல்ஹாசன் ட்வீட்.

“குதிரை பேரம் பேசுவதை விட்டுவிட்டு நீட் தேர்விற்கு ஓராண்டு விலக்கு குறித்து மத்திய அரசிடம் உடனே சென்று பேசுங்கள்”
என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் மூலம் தமிழக அமைச்சர்ககளை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *