மருத்துவர் இல்லாததால் இருவர் பலி :

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் 1 சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு.

மர்ம காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டிருந்த 13 வயது சிறுமி வைஷ்ணவி மற்றும் கார் விபத்தில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் சிகிச்சையளிக்க மருத்துவர் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *