இணைப்பு பேச்சுவார்த்தையில் பாதியை கடந்து விட்டோம் : தம்பிதுரை.

“அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு விவகாரத்தில் நாங்கள் பாதி தூரம் கடந்துவிட்டோம், மீதி பாதி நிலையை ஓ.பன்னீர்செல்வம் அணிதான் கடந்து வர வேண்டும்” என்று எடப்பாடி ஆதரவாளரான மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இதனிடையே எடப்பாடி அணியினர் சசிகலா குறித்த தங்களது கருத்துக்களை தெளிவாக தெரிவித்த பின்னர் பேச்சுவார்த்தையை தீவிரபடுத்தலாம் என்ற தீர்மானத்தில் ஓபிஸ் அணியினர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *