பெட்ரோல், டீசல் : இன்றைய விலை நிலவரம்.

தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட்- 12) காலை 6 மணி முதல் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.69.92 பைசாவிற்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.60.16 பைசாவிற்கும் விற்பனை செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *