புதிய குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து :

இந்திய நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக கடந்த மாதம் 25ம் தேதி பதவியேற்ற ராம்நாத் கோவிந்த்தை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உட்பட தமிழக எம்.பி.க்கள் அனைவரும் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *